ப்ளூடூத் மூலம் வாட்ஸ் அப்பில் 2GB வரை File-Sharing செய்யலாம்: மெட்டாவின் அதிரடி அறிவிப்பு

Loading… ப்ளூடூத் வழியாக வாட்ஸ் அப்பில் 2ஜிபி வரையிலான கோப்புகளை பயனர்கள் வேகமாக பரிமாற்றி கொள்ளலாம் என்ற புதிய அம்சத்தை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப்பில் பயனர்கள் கணக்கற்ற டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ ஆகியவற்றை சேர் செய்வதுடன் அழைப்புகளையும் பயனர்களால் மேற்கொள்ள முடியும். இத்தகைய வாட்ஸ் அப் மெசஞ்சரை உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகள் … Continue reading ப்ளூடூத் மூலம் வாட்ஸ் அப்பில் 2GB வரை File-Sharing செய்யலாம்: மெட்டாவின் அதிரடி அறிவிப்பு